Friday, July 4, 2014

Facebook Jokes




பெண் ;: டாக்டர் என்னோட ரெண்டு வயசு பையன் இன்னும் எப்பவும் ம் விரல் சூபபுரான் .

டாக்டர் :; ஒன்னும் problem இல்லை.....சரி பண்ணிடலாம்

பெண் :: ரொம்போ கேவலமா இருக்கு டாக்டர் ...எவ்வளோ செலவு ஆனாலும் பரவாயில்லை

டாக்டர் ;: ஒன்னும் செலவு இல்லை ...ரெண்டு வயசு பையனுக்கு ஒரு பெரிய பையனோட ...... டவுசர மாட்டி வுட்டுடு....அவ்வளோதான்

பெண் ;: (குழப்பமாக )......எதுக்கு டாக்டர்...?????

டாக்டர்; : அந்த டவுசர் அவனுக்கு லூசா இருக்கும் ...அதை கீழே விழாமே மேலே இழுத்து விடுறதே அவன் வேலையா இருக்கும் விரல் சூப்ப டைம் இருக்காது...

Thanks to source : facebook\ Vennila FM - வெண்ணிலா எப்.எம்'s

No comments:

Post a Comment