திருக்குறள் (Thirukural)

Sunday, 6 July, 2014

வெற்றியின் சூட்சம்

வெற்றியின் சூட்சமத்தை நம் வீட்டு அறையில் உள்ள 7 பொருட்களே தெளிவாக கற்றுக்கொடுக்கின்றன.  அவை

மேற்கூரை : உயர்வான இலக்கு கொள்.
மின்விசிறி : குளிர்ச்சியாக (சாந்தமாக) இரு.
கடிகாரம் : ஒவ்வொரு மணித்துளியும் உன்னதமானது.
கண்ணாடி : செயல்படும் முன் எண்ணங்களை பிரதிபலியுங்கள்.
ஜன்னல் : உலகை உற்று நோக்குங்கள்.
நாட்காட்டி : தினமும் உன்னை புதுப்பித்துக்கொள்க.
கதவு : இலக்கை அடைய பலமான உந்துதல் அவசியம்.

No comments:

Post a Comment