திருக்குறள் (Thirukural)

Thursday, 17 March, 2011

முன்பனி கால பூவிலே(சீடன்)

Song: Munpani Kaala poovile :: Movie: Seedan (Song Lyrics) 

Singer: Shreya Ghoshal      Lyrics : Pa விஜய்        Music : தீனா

முன்பனி கால பூவிலே உந்தன் பூமுகம்
மஞ்சள் வெயில் சாரலில் உந்தன் மாநிறம்
ஓஹ் சிணுங்குது நதிகள் சிவக்குது  முகில்கள்
வருவது  நீதானா  ...
குயிலே கொஞ்சம்  சொல்லு...
முன்பனி கால பூவிலே உந்தன் பூமுகம்
மஞ்சள் வெயில் சாரலில் உந்தன் மாநிறம்

பச்சை பச்சை  புல்லின்  நுனியில் 
பனியென படருது உந்தன்  பேர்தான்
ஓஹ்  இச்சை  இச்சை  குருவியின் சிறகில்
இறகென இருப்பது உன்  இமைதான்
ஓஹ்  வருடி வருடி உள்ளம் திருடி திருடி செல்லும்
வசந்த காற்றலையில் உன் விரல் தான்
மிதந்து மிதந்து மனம் கலந்து கலந்து வரும்
இனிய இசையின் ஸ்வரம் உன் குரல் தான்
இரவும் பகலும் நீயே...

ஆஹ்ஹ .. வானில்  திரிந்த வட்ட  சிமிலாய்
தெரிகிற நிலவில் உன் முகம் -தான்...
வீட்டில் ஏற்றிய விளக்கின் திரியில் 
சுடரென சுடர்வது உன் நிழல்-தான்
ஓஹ எனது எனது சிறு அறையில் அறையில் தினம்
இருக்கும் இருக்கும் துணை உன்னுறு தான்
எதிலும் எதிலும் உந்தன் உருவம் உருவம் கண்டேன்
நேரில் பார்பது எப்போ என் விழி தான்
அஹா நீயே சொல்லு.....
முன்பனி கால பூவிலே உந்தன் பூமுகம்
மஞ்சள் வெயில் சாரலில் உந்தன் மாநிறம்
ஓஹ் சிணுங்குது நதிகள் சிவக்குது  முகில்கள்
வருவது  நீதானா  ...
குயிலே கொஞ்சம்  சொல்லு...
முன்பனி கால பூவிலே உந்தன் பூமுகம்
மஞ்சள் வெயில் சாரலில் உந்தன் மாநிறம்

No comments:

Post a Comment