Showing posts with label Romance. Show all posts
Showing posts with label Romance. Show all posts

Wednesday, August 21, 2019

கவிதை 21.08.19


 தேடினேன் அவளை,
             கண்களை திறந்து ...
  தெரிந்தால் அவள் ,
              கண்களை மூடிய பொழுது ...
இமைக்கும் கண்களை ரசித்தேன் ...



  என் கண்கள் குருடு ஆனாலும் ,
  கவலை இல்லை - அவள் தெரிவாள் என்பதால்...

Tuesday, May 7, 2019

Hot + Rain 07-May-2019


You, Me and Sweet Rain

""The night might end, 
The rain may stop, 
but the time you spent 
 with me in rain
 will never be forgotten""


Friday, November 23, 2018

நடப்பு + கார்த்திகை திருநாள் - 23.11.18


தனக்கென்ற ஒன்றை சேரவும் முடியாமல்
யாருக்கும் விட்டுக்கொடுக்கவும் முடியாமல்
தவிக்கின்ற நொடி தான் உலகத்திலே மீகவும் கொடியது....

தனக்கு என்று சுயநலமாக மட்டுமே சிந்திக்கிறேன் - நீ என்றால்....

நீர்த்துளிகள்




   



கார்த்திகை திருநாள்

 

இது போல் என்று நம் வீட்டில் 
ஏற்றப்படும் என்று ஆவலுடன் 
காத்துக்கொண்டு இருக்கிறேன்.


Wednesday, November 21, 2018