தனக்கென்ற ஒன்றை சேரவும் முடியாமல்
யாருக்கும் விட்டுக்கொடுக்கவும் முடியாமல்
தவிக்கின்ற நொடி தான் உலகத்திலே மீகவும் கொடியது....
தனக்கு என்று சுயநலமாக மட்டுமே சிந்திக்கிறேன் - நீ என்றால்....
நீர்த்துளிகள்
கார்த்திகை திருநாள்
இது போல் என்று நம் வீட்டில்
ஏற்றப்படும் என்று ஆவலுடன்
காத்துக்கொண்டு இருக்கிறேன்.
No comments:
Post a Comment