Showing posts with label Movies/Songs. Show all posts
Showing posts with label Movies/Songs. Show all posts

Sunday, July 1, 2018

இமைக்கா நொடிகள் - Trailer



Imaikkaa Nodigal Official Trailer


https://www.youtube.com/watch?v=Q0QoCgbwPjs


Sunday, July 17, 2011

Movie-Engeyum Epothum

Please wait till the images are loaded......
Click the images to see them in their actual size.
 




Friday, July 8, 2011

Thursday, March 17, 2011

முன்பனி கால பூவிலே(சீடன்)

Song: Munpani Kaala poovile :: Movie: Seedan (Song Lyrics) 

Singer: Shreya Ghoshal      Lyrics : Pa விஜய்        Music : தீனா

முன்பனி கால பூவிலே உந்தன் பூமுகம்
மஞ்சள் வெயில் சாரலில் உந்தன் மாநிறம்
ஓஹ் சிணுங்குது நதிகள் சிவக்குது  முகில்கள்
வருவது  நீதானா  ...
குயிலே கொஞ்சம்  சொல்லு...
முன்பனி கால பூவிலே உந்தன் பூமுகம்
மஞ்சள் வெயில் சாரலில் உந்தன் மாநிறம்

பச்சை பச்சை  புல்லின்  நுனியில் 
பனியென படருது உந்தன்  பேர்தான்
ஓஹ்  இச்சை  இச்சை  குருவியின் சிறகில்
இறகென இருப்பது உன்  இமைதான்
ஓஹ்  வருடி வருடி உள்ளம் திருடி திருடி செல்லும்
வசந்த காற்றலையில் உன் விரல் தான்
மிதந்து மிதந்து மனம் கலந்து கலந்து வரும்
இனிய இசையின் ஸ்வரம் உன் குரல் தான்
இரவும் பகலும் நீயே...

ஆஹ்ஹ .. வானில்  திரிந்த வட்ட  சிமிலாய்
தெரிகிற நிலவில் உன் முகம் -தான்...
வீட்டில் ஏற்றிய விளக்கின் திரியில் 
சுடரென சுடர்வது உன் நிழல்-தான்
ஓஹ எனது எனது சிறு அறையில் அறையில் தினம்
இருக்கும் இருக்கும் துணை உன்னுறு தான்
எதிலும் எதிலும் உந்தன் உருவம் உருவம் கண்டேன்
நேரில் பார்பது எப்போ என் விழி தான்
அஹா நீயே சொல்லு.....
முன்பனி கால பூவிலே உந்தன் பூமுகம்
மஞ்சள் வெயில் சாரலில் உந்தன் மாநிறம்
ஓஹ் சிணுங்குது நதிகள் சிவக்குது  முகில்கள்
வருவது  நீதானா  ...
குயிலே கொஞ்சம்  சொல்லு...
முன்பனி கால பூவிலே உந்தன் பூமுகம்
மஞ்சள் வெயில் சாரலில் உந்தன் மாநிறம்

பையா பாடல் வரிகள்

Tamil Movie:Paiya Song Lyrics

            சோகப்பாட்டு
ஏதோ ஒன்று என்னை தாக்க --யாரோ போல உன்னை பார்க்க
சுற்றி எங்கும் நாடகம் நடக்க --பெண்ணே நானும் எப்படி நடிக்க
காலம் முழுதும் வாழும் கனவை --கண்ணில் வைத்து துங்கினேன் 
காலையில் விடிந்து போகும் நிலவை --கையில் பிடிக்க ஏங்கினேன்

பெண்ணே உந்தன் நியாபகத்தை --நெஞ்சில் சேர்த்து வைத்தேனே
உன்னை பிரிந்து போகயிலே --நெஞ்சை இங்கு தொலைத்தேனே

என்னை உன்னிடம் விட்டு செல்கிறேன் --எதுவும் இல்லையே என்னிடத்தில்
எங்கே போவது யாரை கேட்பது --எல்லா பாதையும் உன்னிடத்தில்
ஏன் எந்தன் வாழ்வில் வந்தாய் --என் இரவையும் பகலையும் மாற்றிப்போனாய்
ஏன் இந்த பிரிவை தந்தாய் --என் இதயத்தில் தனிமையை ஊற்றிப்போனாய்
உள்ளே உன் குரல் கேட்குதடி --என்னை என்னுயிர் தாக்குதடி
எங்கே இருக்குறேன் எங்கே நடக்கிறேன் நான்  ....

பெண்ணே உந்தன் நியாபகத்தை ....ஏதோ ஒன்று என்னை தாக்க  ...
பெண்ணே உந்தன் நியாபகத்தை ....

======================================================================
என் காதல் சொல்ல நேரம் இல்லை
உன் காதல் சொல்ல தேவை இல்லை
நம் காதல் சொல்ல வார்த்தை இல்லை
உண்மை மறைத்தாலும் மறையாதடி

உன் கையில் சேர ஏங்கவில்லை
உன் தொழில் சாய ஆசையில்லை
நீ போன பின்பு சோகம் இல்லை
என்று பொய் சொல்ல தெரியாதடி

உன் அழகாலே உன் அழகாலே
என் வெயில் காலம் அது மழை காலம்
உன் கனவாலே உன் கனவாலே
மனம் அலைபாயும் மெல்ல குடை சாயும்

என் காதல் சொல்ல நேரம் இல்லை
உன் காதல் சொல்ல தேவை இல்லை
நம் காதல் சொல்ல வார்த்தை இல்லை
உண்மை மறைத்தாலும் மறையாதடி

காற்றோடு கை வீசி நீ பேசினால்
எந்தன் நெஞ்சோடு புயல் வீசுதே
வயதோடும் மனதோடும் சொல்லாமலே
சில எண்ணங்கள் வலை வீசுதே
காதல் வந்தாலே கண்ணோடு தான்
கள்ளத்தனம் வந்து குடி ஏறுமோ
கொஞ்சம் நடிதேனடி கொஞ்சம் துடிதேனடி
இந்த விளையாட்டை ரசிதேனடி

உன் விழியாலே உன் விழியாலே
என் வழி மாறும் கண் தடுமாறும்
அடி இது ஏதோ ஒரு புது ஏக்கம்
இது வலித்தாலும் நெஞ்சம் அதை ஏற்கும்

ஒரு வார்த்தை பேசாமல் எனை பாரடி
உந்தன் நிமிடங்கள் நீளட்டுமே
வேறேதும் நினைக்காமல் விழி மூடடி 
எந்தன் நெருக்கங்கள் தொடரட்டுமே
யாரும் பாக்காமல் எனை பார்கிறேன்
என்னை அறியாமல் உன்னை பார்கிறேன்
சிறு பிள்ளையென எந்தன் இமைகள் அது
உன்னை கண்டாலே குதிகின்றதே

என் அதிகாலை என் அதிகாலை
உன் முகம் பார்த்து தினம் எழ வேண்டும்
என் அந்தி மலை என் அந்தி மாலை
உன் மடி சாய்ந்து தினம் விழ வேண்டும்

என் காதல் சொல்ல நேரம் இல்லை
உன் காதல் சொல்ல தேவையில்லை
நம் காதல் சொல்ல வார்த்தை இல்லை
உண்மை மறைத்தாலும் மறையாதடி 

உன் கையில் சேர ஏங்கவில்லை
உன் தோளில் சாய ஆசையில்லை
நீ போன பின்பு  சோகம் இல்லை
என்று பொய் சொல்ல தெரியாதடி