Monday, August 19, 2019

கூடாத செயல்கள்.


1. மகன் தந்தையின் கண்ணீரை பார்க்ககூடாது. 
2. பெற்ற பிள்ளைகளின் அவப்பெயரை தாய் கேட்க கூடாது. 
3. சகோதரர்  உடன்பிறப்புகளிடம் அந்தஸ்து காட்டக்கூடாது. 
4. தம்பதிகளிடையே சந்தேகம் கூடாது. 
5. வெற்றியாளர்க்கு இறுமாப்பு கூடாது 
6. தலைவனுக்கு  நொடிப்பொழுது சபலமும் கூடாது. 
7. வாழ்ந்து கெட்டவனின் வறுமையை தூற்றக் கூடாது 
8. பகைவனாக இருந்தாலும் ஒருவரின் இறப்பில் மகிழக் கூடாது. 
9. கடும்பசியிலும் மதியாதவர் வீட்டில் உணவு உண்ணக் கூடாது. 
10. தர்மம் செய்பவரை தடுக்க கூடாது.

No comments:

Post a Comment