Just to have a page for me too in this internet ocean. I dont create anything, its always a copy+paste from Internet.
Saturday, December 31, 2011
Plastic Bottles Christmas Tree
Friday, December 30, 2011
மரங்களை வெட்டுங்கள்...
மரங்களை வெட்டுங்கள்...
உலகமே ஒட்டு மொத்தமாக வெப்பமயமாதல் (குளோபல் வார்மிங்) பற்றி பயந்து கொண்டு இருக்கும், இன்றைய காலகட்டத்தில் 'மரங்களை நடுங்கள்'என்ற ஒரே கோஷம் தான் எங்கும் கேட்கிறது, இந்த நேரத்தில் 'மரங்களை வெட்டுங்கள்' என்று கூறுவது முரண்பாடாக தோன்றுகிறது அப்படிதானே. ஆனால் இங்கே நான் சொல்வதை முழுவதும் கவனித்தால் நீங்களும் ' ஆமாம்கண்டிப்பாக வெட்ட வேண்டும் ' என்று சொல்வீர்கள். அப்படி அந்த மரத்தை வெட்டினால் தான் நம் மண்ணின் மாண்பை காப்பாற்ற முடியும் என்பதுதான் விஞ்ஞானிகள் நமக்கு கொடுக்கும் ஒரே எச்சரிக்கை.
மண்ணின் வில்லன்
அமெரிக்க தாவரவியல் பூங்கா , 'வளர்க்க கூடாத நச்சு மரங்கள்' என்று ஒரு தனி பட்டியலே வெளியிட்டு இருக்கிறது. அதில் முன்னணியில் இருப்பது தான் நான் குறிப்பிட போகிற விஷ மரம். தமிழ் நாட்டின் ரோட்டின் ஓரங்களிலும், பல கிராமங்களின் வயல்வெளிகளிலும் சகஜமாக இருக்க கூடிய முள் மரம் எனப்படும்'காட்டு கருவேல மரம்' தான் அது. ( பேராண்மை படத்தில் கூட ஜெயம்ரவி மாணவிகளுடன் சேர்ந்து காட்டுக்குள் இருக்கும் மரத்தை வெட்டிகொண்டே விளக்கம் சொல்வாரே ! )
ஆனால் எப்படி வந்தது என்பது அல்ல...., இப்போதைய பிரச்சனை..
இதன் கொடூரமான குணங்கள்
இவை எந்த வித வறட்சியிலும் நன்கு வளரக்கூடியது . மழை பெய்யாமல்போனாலும், நிலத்தில் நீரே இல்லாமல் இருந்தாலும் இவை கவலை படாது. பூமியின் அடி ஆழம் வரை கூட தன் வேர்களை அனுப்பி நீரை உறிஞ்சி , தன் இலைகளை வாடவிடாமல் பார்த்து கொள்கிறது, ( அடுத்தவர்களின் உழைப்பை உறிஞ்சி வாழும் சில சுயநல மனிதர்களை போல...! ) இதன
இதன் கொடூரம் அத்துடன் நிறைவு பெறுவது இல்லை, ஒருவேளை நிலத்தில் நீரே கிடைக்கவில்லை என்றாலுமே தன்னை சுற்றி தழுவி செல்லும் காற்றில் இருக்கும் ஈரபதத்தையும் இம்மரம் உறிஞ்சிவிடுகிறது.....
தென் தமிழகத்தில் விருதுநகர், ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களின் வறட்சிக்கு இந்த மரங்களே முக்கிய காரணம் என்பது அதிர்ச்சியான ஒன்றுதான். ஆனால் இதை அறியாமல் அந்த மக்கள், இன்னும் புதிதாக மரங்
உடம்பு முழுதும் விஷம்
இந்த மரத்தின் இலை, காய், விதை என எதுவுமே எந்த உயிரினத்துக்கும் பயன்படாது. முக்கியமான விஷயம் ஒன்றும் உள்ளது , ஆச்சரியமாக இருந்தாலும் உண்மை அதுதான். இந்த மரத்தில் கால்நடைகளை கட்டி வைத்து வளர்த்தால் அவை மலடாகிவிடும் ,
ஒருபுறம் இதன் வேர் நிலத்தடி நீரை விஷமாக மாற்றிவிடுகிறது மற்றொ
காரணம் என்னவென்றால் இந்த வேலிகாத்தான் மரங்கள், ஆக்சிசனை மிக குறைந்த அளவே உற்பத்தி செய்கிறது , ஆனால் கரிமிலவாயுவை மிக அதிக அளவில் உற்பத்தி செய்து வெளியிடுவதால் சுற்றுப்புற கா
அறியாமை
நமக்கு தெரியாமலேயே இப்படிப்பட்ட மரங்களை கண்டுகொள்ளாமல் இருக்கிறோம் என்பது வருத்தத்து
கேரளாவின் விழிப்புணர்வு
நமது அண்டை மாநிலமான கேரளாவில் இந்த மரத்தை பற்றிய விழிப்புணர்வை வனத்துறையினர் மக்களிடம் ஏற்படுத்தி உள்ளனர்.....!! அதனால் கேரளாவி
ஆராய்ச்சியாளர்களும், இந்த மரங்கள் இருக்கும் இடங்களில் வாழும் மனிதர்களின் மனதையும் இந்த மரம் மாற்றி வன்முறை எண்ணத்தை கொடுக்கும் என்று கண்டு பிடித்து உள்ளனர்.
நல்ல மரம் ஆரோக்கியம்
வேப்பமரம் வளர்ப்பது எவ்வளவு நல்லது என்பதை யாவரும் அறிவோம், மற்றும் ஆலமரமும் , அரசமரமும் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது என்பதைஉணர்ந்தவர்கள் நாம். இருந்தும் இந்த முள் மரத்தை பற்றி சரியாக விழிப்புணர்ச்சிநம்மிடம் இல்லை
சுற்றுபுறத்தில் புல், பூண்டை கூட வளரவிடாமல் தடுக்கும் இந்த முள் மரத்தை பூண்டோடு அழிக்கவேண்டும் என்ற வ
இந்த பதிவை படிப்பவர்களும் முடிந்தவரை இந்த செய்தியை மற்றவர்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் ஒரு சிறிய விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.
மரங்களை வளர்ப்பது எவ்வளவு அவசியமோ அதை விட இந்த மரத்தில் ஒன்றையாவது வெட்டி அழிப்பது அதை விட அவசியம்....
இந்த மரத்தை வெட்டி வீழ்த்துவோம்.....! நம் மண்ணின் மாண்பை காப்போம்..!!
Monday, December 12, 2011
Designed Pumpkins
Saturday, December 10, 2011
Love Can Do Anything
Labels:
Funny,
Interesting
Sunday, December 4, 2011
Top 10 Fastest Cars 2011
The car companies present new models with advanced and sophisticated technology every year. Here are 10 fastest cars, of new or upcoming models including those that remained unaltered for two or three years, but are still surpassing. These cars are selected considering the rate of speed from zero to 60 miles per hour and not their full speed. Let’s take a look on list of Top 10 Fastest Cars 2011.
10. Jaguar XFR (2010-2011)
This car, with retail price $82,875,
accelerates from zero to 60 in 4.5 seconds. It is incorporated with a 510 hp engine, and looks exquisitely graceful and comfortable on the inside. 09 more after the break...
accelerates from zero to 60 in 4.5 seconds. It is incorporated with a 510 hp engine, and looks exquisitely graceful and comfortable on the inside. 09 more after the break...
09. Ford Shelby GT500 (2011)
It is less costly, with a price of $49,605 and has a 550 hp engine which can make it run from zero to 60 in 4.4 seconds.
08. Mercedes-Benz C-Class AMG (2007-2011)
08. Mercedes-Benz C-Class AMG (2007-2011)
It can speed up from zero to 60 in 4.4 seconds. It is a small car with a big engine that sounds great. The CLS63 AMG, also has a similar get up but is more graceful with four doors, with a price of $99,050, as compared to the $59,805 of C63 AMG
.
07. BMW X6 M (2010-2011)
.
07. BMW X6 M (2010-2011)
Its retail price is $90,375 and it can run from zero to 60 in 4.3 seconds.
BMW also presents the X5 M which can move from zero to 60 in 4.5 seconds.
06. Cadillac CTS-V (2011)
BMW also presents the X5 M which can move from zero to 60 in 4.5 seconds.
06. Cadillac CTS-V (2011)
Manufacturer’s Suggested Retail Price: $65,390 Produced as coupe or sedan, both cost $65,390 and are considered incongruous for super car grade. They possess capability to race from zero to 60 in 4.2 seconds, and are the least expensive cars
05. Audi R8 (2011)
05. Audi R8 (2011)
It can gallop from zero to 60 in 3.9 seconds and is conspicuous with a price of $118,450. It is impressively good looking with a roomy cabin for a two-seater, and has got space behind the seats.
04. Chevrolet Corvette (2010-2011)
04. Chevrolet Corvette (2010-2011)
It has several models, with a retail price of $113,500 and runs from zero to 60 mph in 4.2 seconds. The 430 hp Grand Sport of price just $55,000 does this race in 4.4 seconds, comparing to the ZR1, which can reach 60 mph in 3.9 seconds with a 638 hp engine, but has only rear-wheel drive.
03. Bentley Continental Super Sports (2010-2011)
03. Bentley Continental Super Sports (2010-2011)
It costs $272,195, and it can sprint from zero to 60 in 3.8 seconds.
It is all wheel drive.
02. Porsche 911 (2010-2011)
It is all wheel drive.
02. Porsche 911 (2010-2011)
Its retail price is $136,450 and it is obtainable in different designs. GT3 moves from zero to 60 in 4 seconds and the GT2 RS will go in 3.6 seconds, but the 911 Turbo reaches 60 miles per hour in unbelievable 3.2 seconds. The 911 is incorporated with a 500 hp engine, and is all-wheel drive. It is brisk around a racetrack and it can turn fast.
01. Nissan GT-R (2009-2012)
01. Nissan GT-R (2009-2012)
Manufacturer’s Suggested Retail Price: $90,950 The Nissan GT-R Black Edition is a model of 2012, but it was presented early and was available in 2011. Previous models from year 2009 had speed from zero to 60 in 3.6 seconds, but the Black Edition performs this process in 3.1 seconds, winning its top list position. The Porsche 911 is the Nissan’s nearest competition of reaching 60 miles per hour, but the GT-R is a quite better vehicle. On a racetrack, the GT-R surpasses the 911.
Labels:
Interesting,
News
Subscribe to:
Posts (Atom)